Thursday, February 9, 2017

பன்னீரின் ரகசிய திட்டம் அம்பலம்

உங்களுக்கு தெரிஞ்சவங்க ஒரு அதிமுக கவுன்சிலரா இருந்தா கூட உங்களுக்கு
ஒன்னு நிச்சயமாக தெரிஞ்சிருக்கும், அதிமுகவிற்கு ஒரே கொள்கை  ஊழல் தான.
கவன்சிலர் அடிக்கும் கொள்ளையிலும் அதிமுக தலைமைக்கு ஒரு பங்கு போகும்னு தெரிஞ்சிருக்கும்.

பன்னீர்செல்வம் 40 வருசமா அதிமுகவில் இருக்கார்.
சசிகலா, பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வனாதன் மற்றும் பல பேர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் மற்றும் அடிமைகள்.
இவங்க எல்லாருமே கூட்டு திருடர்கள் தான்.
அடிக்கிற கொள்ளையில் அவங்களுக்கு ஒரு பங்கு, ஜெயலலிதாவிற்கு ஒரு பங்கு.
அது தான் டீல்.

இவங்களுக்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருக்கு.
பன்னீர் என்ன காமராஜர் போல சொந்த வீடு கூட இல்லாதவரா?
பல வீடு இருக்கு. ஏகப்பட்ட சொத்துகள் இருக்கு.
சரியா பங்கு கொடுக்காத காரணத்தினால, நத்தம் விஸ்வனாதனை பிஜேபி கிட்ட போட்டு கொடுத்தாங்க ஜெயலலிதா.
மத்த கொள்ளையர்கள் ஒற்றுமையா கொள்ளையடிச்சிக்கிட்டு இருந்தாங்க.

ஜெயலலிதா இறந்த பிறகும் கொள்ளையில் எந்த வித மாற்றமும் இல்லை.
ஜெயலலிதாவிற்கு போக வேண்டிய பங்கு, சசிகலாவிற்கு போக ஆரமிச்சுது. அவ்வளவு தான் வித்தியாசம்.

”ஒரே ஒரு தேர்தலில் எங்க கூட கூட்டணி வைங்க. சொத்து குவிப்பு வழக்கில் இருந்து உங்க விடுவிக்கறோம்.
எந்த மேல் முறையீட்டிற்கும் போகாத வகையில் எல்லாரையும் சரி கட்டி விடுவோம்.” நு பிஜேபி காரங்க சொல்றாங்க.

ஆனா, ஜெயலலிதா ஒத்துக்கலை. எக்காரணத்தை கொண்டும் பிஜேபியுடன் கூட்டணி வைக்க மாட்டேன்னு உறுதியா
சொல்லிட்டாங்க. பிஜேபியுடன் சேர்ந்தா, ஒரு முஸ்லிம் கூட அதிமுகவிற்கு ஓட்டு போட்ட மாட்டான் என்ற பயம் தான்.

ஜெயலலிதா இருக்கும் வரைக்கும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது.
சசிகலாவுடன் கைகோர்த்து ஜெயலலிதாவை கொன்னுடலாம்னு பிஜேபி முடிவு பண்றாங்க.
ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலாவை முதல்வர் ஆக்கனும், அதிமுக பிஜேபியோட கூட்டணி வைக்கனும்னுறது
பிஜேபிக்கும் சசிகலாவிற்கும் உள்ள டீல்.

பன்னீர்செல்வம் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் தீவிர விசுவாசி மற்றும் அடிமை.
அதனால், சசிகலா இந்த திட்டத்தை பன்னீர்செல்வத்திடம் சொன்னார். பன்னீருக்கு அந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருந்தது.
பன்னீர் எப்பவும் போல அமைச்சராக இருப்பார் என்பது தான் பன்னீருக்கு தரப்படும் சம்பளம்.

திட்டம் போட்டது போல் ஜெயலலிதாவை கொல்கிறார்கள். ஆனால், எதிர்பாராத விதமாய் டிசம்பர் 5 அன்று
பன்னீர்செல்வத்தை தான் முதல்வர் ஆக்கனும்னு பிஜேபியின் வெங்கையா நாயுடு சசிகலாவை நிர்ப்பந்திக்கிறார்.
சசிகலாவிற்கு ஒன்னுமே புரியலை. பிஜேபியே நம்பி ஏமாந்தோமேனு ஷாக் ஆயிட்டாங்க.
சசிகலாவிற்கு தெரியாம பிஜேபியோட பன்னீர் டில் போட்டிருந்தாரு.
“சின்ன அம்மா என் கிட்ட விஷயத்தை சொன்னாங்க.
நீங்க சின்ன அம்மாவை முதல்வர் ஆக்கினா, அவங்க குடும்பத்தில் இருக்கும் 25 நபர்களும் கூடவே வருவாங்க.
நிங்கள் தமிழ்நாட்டில் செய்ய நினைப்பதை செய்து முடிப்பது கடினம்.

என் குடும்பத்தில் நானும், எனது மகனும் மட்டும் தான் அரசியலில் இருக்கிறோம்.
40 வருடம் அடிமையாய் இருந்த அனுபவம் எனக்கு இருக்கு.
நீங்க என்னை முதல் அமைச்சர் ஆக்குங்க. உங்களுக்கு நான் விசுவாசமா இருப்பேன் அப்படினு பிஜேபியிடம் சொல்லியிருக்காரு.
அவங்களும் அந்த டீல்க்கு ஒத்துக்கிட்டாங்க. அதனால் தான் டிசம்பர் 5 அன்று பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார்.

ஆனால், சசிகலா தரப்பினர் பிஜேபியிடம் தொடர்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க.
எப்படியாவது சசிகலாவை முதல்வர் ஆக்குங்கனு கெஞ்சிக்கிட்டு இருந்தாங்க.
சொத்து குவிப்பு வழக்கு திர்ப்பு, தீபா, சசிகலா புஷ்பா மூலமா உங்களை அழிச்சுடுவோம்னு பிஜேபி சசிகலா தரப்பினரை மிரட்டறாங்க.
இரண்டு மாதம் ஓடி போனது. “இவங்களுக்கு பயந்தா ஒன்னும் நடக்காது.
துணிந்து களத்தில் இறங்குவோம். சொத்து குவிப்பில் நீ சிறை போனா, வேறு ஒருவரை முதல்வர் ஆக்கிடலாம்.
நம்ம கிட்ட பணம் இருக்கு. நாம எதுக்கு பயப்படனும். நீ இன்னும் சில தினங்களில் முதலமைச்சர் ஆயிடுவ.
அதை யாராலையும் தடுக்க முடியாது” நு ரஜினி பட இண்டர்வெல் சீன் மாதிரி நடராஜன் சபதம் போடறார்.

அதன்படி டிசம்பர் 5 அன்று, சட்டசபை கட்சி தலைவரா சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டாங்க.
இதெல்லாம் திடிர்னு நடப்பதால், பன்னீரால் பிஜேபியிடம் ஆலோசனை கேட்க முடியவில்லை.
ராஜினாமா கடிதத்தில் கையெழுத்தும் போட்டு விட்டார்.
பின்னர், பிஜேபி பன்னீருக்கு ஆலோசனை கொடுக்கறாங்க.
என்ன செய்யனும்னு பிஜேபி திட்டம் திட்டி, பன்னீருக்கு கொடுக்கறாங்க.
எல்லாத்தையும் ரெடி பண்ண இரண்டு நாள் ஆயிடுச்சி.

7ம் தேதி இரவு பன்னீர் 45 நிமிடம் தியானத்துடன் டிராமாவை ஆரம்பிக்கிறார்.
பிஜேபியின் ஐடி விங், திமுகவின் ஐடி விங் மற்றும் அனைத்து தொலைக்காட்சிகளும் பன்னீரை ஒரே இரவில்
ஹீரோவாக்குகிறார்கள். தேசிய ஊடகங்களும் விதி விலக்கு அல்ல.
திமுக ஏன் பன்னீரை ஆதரிக்கிறாங்கனு யோசிக்கிறிங்களா?
அதிமுக உடைஞ்சா, பெரிய பலன் கிடைக்க போறது திமுகவிற்கு தானே.
பிஜேபியின் துணையுடன், பன்னீர்செல்வம் அதிமுகவை கைப்பற்றும் வேலையிலும், எம்.எல்.ஏக்களை இழுக்கும் வேலையிலும்
இறங்கிவிட்டார். கார் தரேன், வீடு தரேன்னு எம்.எல்.ஏக்களின் வீட்டில் இருக்கரவங்களோட பேரம் பேசிக்கிட்டு இருக்கார்.

”நாளைக்கு வந்து பதவி பிரமாணம் செய்து வைக்கறேன்னு,” சசிகலாவிடம் நாளு நாளா
ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஏன் தண்ணி காட்டினார்னு புரியுதா?
ஒரு வாரத்தில் சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும்னு ஏன் டிசம்பர் 6 ஆம் தேதி சொன்னாங்கனு புரியுதா?
சசிகலா பொதுச்செயலாளர் ஆகி ஒரு மாதம் ஆகுது. இப்ப வந்து, அதிமுக சட்ட விதிகளுக்கு
புறம்பாக பொதுச்செயலாளர் ஆயிருக்காங்கனு ஏன் தேர்தல் ஆணையம் சொன்னாங்கனு புரியுதா?
பன்னீசெல்வம் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை விசாரிக்க விசாரனை கமிசன் வைப்பேன்னு எதுக்கு சொன்னார்னு புரியுதா?
எல்லாமே சசிகலாவை மிரட்டுவதற்கு தான்.

இது தான் நடந்திருக்கு.
ஜெயலலிதா, சசிகலாவுடன் கூட்டு கொள்ளையில் ஈடுபட்டு, பின்னர் சசிகலாவை ஏமாற்றிட்டு பிஜேபிக்கு அடிமையாய்
மாறியிருக்கும் பன்னீரை தான் நீங்க எல்லாரும் தலையில் வச்சிக்கிட்டு கொண்டாடிக்கிட்டு இருக்கீங்க.

இரண்டு வாரங்களுக்கு முன்னாடி ஜெல்லிக்கட்டு போராட்டத்தில், “எந்த அரசியல்வாதியையும் நம்ப மாட்டோம்னு சொன்ன
வாய்கள் தான் இன்னிக்கு பன்னீர்செல்வத்தை காமராஜர் மாதிரி நல்லவர், நேர்மையானவர்னு சொல்லுது”

கவனம் தேவை. இல்லைனா உங்க எல்லாரையும் இந்த அரசியல்வாதிகளும், மீடியாவும்
தொடர்ந்து ஏமாதிக்கிட்டே இருப்பாங்க.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot