Tuesday, September 27, 2016

கோவை கலவரத்தில் யார் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்?

இந்து முன்னணியின் நிர்வாகி சசிகுமார் கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த இறுதி ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. பல கோடி சொத்துகள் களவாடப்பட்டன, நொறுக்கப்பட்டன, எறிக்கப்பட்டன.

இந்த கலவரத்தினால் யார் அரசியல் ஆதாயம் தேட துடிக்கிறார்கள் என்பதை நான்கு நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Thursday, September 22, 2016

செப்டம்பர் 21 - உலக அமைதி நாள் அன்று அமைதி கிடைத்ததா?

உலக அமைதி நாள் அன்றும் நமக்கு வெளியிலும் அமைதி இல்லை. நமக்கு உள்ளும் அமைதி இல்லை.

இதைப் பற்றிய என்னுடைய கருத்துகளை  மூன்று நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Wednesday, September 21, 2016

காவிரி பிரச்சனை என்பது காங்கிரஸ் பிஜேபி பிரச்சனை

21 ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் 6000 கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசிற்கும், நான்கு வாரத்திற்குள் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

காவிரி பிரச்சனை  காங்கிரசிற்கும் பாரதீய ஜனதாவிற்கும் உள்ள பிரச்சனை என்பது போல் தான் தெரிகிறது. இதில் பலியாவது இரு மாநில மக்கள் தான்.

இதைப் பற்றிய என்னுடைய கருத்துகளை  நான்கு நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Friday, September 16, 2016

கடவுள் இருக்கான் குமாரு - RJ பாலாஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

RJ பாலாஜி பிக் எப் எம் மூலம் பிரபலம் அடைந்து பின் சினிமாவில் காமெடி நடிகனாக நடித்து வருகிறார். ரேடியோ, பேஸ்புக், டிவிட்டர்
ஆகியவற்றில் மக்களுக்கு நிறைய கருத்துகளை தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் கூறுபவர். கடந்த வருடம் சென்னை வெள்ளத்தில் சூழ்ந்த போது இவர் பல ஆயிரம் தன்னார்வ தொண்டர்களுடன் சேர்ந்து செய்த மீட்பு மற்றும் உணவு கொடுக்கும்  பணி அகில இந்திய அளவில் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

சமீபத்தில் கடவுள் இருக்கான் குமாரு என்னும் படத்தில் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியானது.”ஏ நாயே இங்கு சிறுநீர் கழிக்காதே” என்று எழுதியிருக்கும் சுவரில் இவர் சிறுநீர் கழிக்கிறார்.

 அதை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி.  ஏன் என்று இரண்டு நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Thursday, September 15, 2016

நாம் தமிழர் கட்சி தொண்டர் தீக்குளிப்பு. திரு சீமானுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.

இன்று நடந்த நாம் தமிழர் கட்சியின் காவேரி மீட்பு பேரணியில் ஒரு தொண்டர் தீக்குளித்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த துயர சம்பவத்தை பற்றிய என்னுடைய கருத்துகளை மூன்று நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Wednesday, September 14, 2016

போக்கிமான் கோ விளையாடினால் என்ன தான் பிரச்சனை?

ஜூலை மாதம் போக்கிமான் கோ என்ற விளையாட்டு வெளியானது. உலகெங்கும் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்டது. பலர் வெளியான நாளில் இருந்து இந்த விளையாட்டுக்கு அடிமையாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த விளையாட்டில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?
இதை விளையாடினால் ஏதாவது ஆபத்து ஏற்படுமா?
இந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாமா?
இந்த விளையாட்டை உங்கள் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கலாமா?

என்பதை வெறும் நான்கு நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Saturday, September 10, 2016

திடீர் விரக்தி - எப்படி எதிர்கொள்வது? - பகுதி 2

சில சமயங்களில் திடீரென்று நம் மனதுக்குள் இனம் புரியாத பயமும், வலியும்,விரக்தியும்  ஊடுருவும்.  ஏன் அது ஏற்படுகிறது, அதில் இருந்து மீள்வது எப்படி ?

என்பதை மூன்று நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Friday, September 9, 2016

கபாலி 50 நாட்கள் - மீண்டும் ஒரு களவானித்தனம்.

இன்று  சென்னையில் காலை நாளிதழ்களில் கபாலி 42 திரையரங்குகளில் 50 நாட்களாக வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.

உண்மையிலேயே அவ்வளவு திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறதா என்று நான் ஆராய்ந்து பார்த்தேன்.

அதில் அறிந்த விசயங்களை இரண்டு நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Thursday, September 8, 2016

விஜய் அஜித் ரசிகர்களுக்கு சற்றும் குறையாத சத்குரு ரசிகர்கள்

நான் கடந்த மாதம் செய்த யூடியுப் வீடியோ, “சன்னியாசம் அவசியமா” மற்றும் சத்குருவின் தந்தி டிவி, பாலிமர் டிவி இண்டர்வீயு மற்றும் சத்குரு தொடர்பான பல வீடியோக்களின் கமெண்ட் பகுதியில் அவருடைய ரசிகர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

யாரேனும் ஈஷாவிற்கு எதிராக ஏதாவது கேள்வி கேட்டால், அந்த கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். மாறாக கேள்வி கேட்டவர்களை வசை பாடுவது, கிண்டலிடிப்பது மற்றும் அசிங்கமாய் திட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டார்கள்.

ஈஷாவில் பயின்ற இவர்கள் ஒரு அடிப்படை மனிதமானம் மற்றும் பண்பான பேச்சு இல்லாமல் இருக்கிறார்கள். இந்த அடிப்படை குணங்களே இல்லாத இவர்கள் ஈஷாவில் என்ன தான் கற்றார்களோ என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேலும் சில கருத்துகளையும் மூன்று நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Saturday, September 3, 2016

திடிரென்று தோன்றும் இனம் புரியாத பயம், வலி - எப்படி எதிர்கொள்வது?

சில சமயங்களில் திடிரென்று நம் மனதுக்குள் இனம் புரியாத பயமும், வலியும் ஊடுருவும்.  ஏன் அது ஏற்படுகிறது, அதில் இருந்து மீள்வது எப்படி ?

என்பதை மூன்று நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Thursday, September 1, 2016

லதா ரஜினிகாந்த் தமிழ்நாடு கவர்னரா?

லதா ரஜினிகாந்தை தமிழக ஆளுனராக்குவதற்கு  பாரதிய ஜனதா  முயற்சி செய்கிறது என்ற செய்தி இன்று காலை பரவ தொடங்கியது.

ஏன் பாரதிய ஜனதா இந்த முயற்சியில் ஈடுபடுகிறது என்பதை மூன்று நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!