Sunday, April 16, 2017

பணக்காரர்கள் சொல்ல விரும்பாத ரகசியம் அம்பலம்

Rich dad poor dad என்று ஒரு அருமையான புத்தகம் இருக்கிறது. எப்படி பணக்காரன் ஆவது, பணக்காரர்கள் எப்படி சிந்திப்பார்கள் என்று பல பயனுள்ள தகவல்களை அதில் சொல்லியிருப்பார்கள்.

அதை படித்தால் நமக்கும் பணக்காரனாக வேண்டும் என்று ஒரு உற்சாகம் ஏற்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot