Thursday, June 22, 2017

ஜெயாவை கொல்ல மோடி தீட்டிய திடுக்கிடும் திட்டம்

இது மூன்றாம் பகுதி. மறக்காமல் முதல் இரண்டு பகுதிகளையும் பாருங்க. லிங்க் டிஸ்கிருப்சனில் இருக்கிறது.

இந்த வீடியோவில் மோடிக்கும் சசிகலாவிற்கும் எப்போது பகை தொடங்கியது என்று சொல்ல போகிறேன். அதானி நிறுவனத்திற்கும் ஜெயலலிதா மரணத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சொல்ல போகிறேன். தன் நெருங்கிய நண்பரை கொல்ல மோடி தீட்டிய கொடூர திட்டத்தை பற்றி சொல்ல போகிறேன்.

ஜெயலலிதா ஆட்சியில் நிறுவனங்களிடம் கமிசன் வாங்கும் வேலையை ஜெயலலிதா சசிகலாவிடம் தான் கொடுத்தார்.
சசிகலா 10 முதல் 20 சதவீதம் வரை நிறுவனங்களிடம் இருந்து கமிசன் வாங்குவார்.

ஆதானி நிறுவனமும் மோடியும் எவ்வளவு நெருக்கம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தெரியாதது ஒன்று தான். மோடி ஆதானியின் பினாமியா அல்லது ஆதானி மோடியின் பினாமியா என்பது மட்டும் தான் தெரியாது.

2001ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தார். ஆதானி மீது இருந்த பாசத்தால் குஜராத்தில் ஆயிரக்கான ஏக்கர் நிலங்களை அடிமாட்டு விலைக்கு மோடி கொடுத்தார். 1 சதுர மீட்டர் நிலத்தை வெறும் 1 ரூபாய்க்கு கொடுத்தார். மற்ற நிறுவனங்களுக்கு 1 சதுர மீட்டர் நிலத்தின் விலை 800 ரூபாய். இதில் இருந்தே ஆதானி நிறுவனத்தின்
வளர்ச்சியில் மோடியின் பங்கை தெளிவாக அறிய முடியும்.

2014 தேர்தல் பிரசாரத்தின் போது, ஆதானி பிஜேபிக்கு பணத்தை வாரி வழங்கினார். இந்தியா முழுக்க மோடி ஹெலிகாப்டரில் வலம் வந்தார் தெரியுமா? யாருடைது அந்த ஹெலிகாப்டர் என்று மோடியிடம் கேட்டால் என்ன சொல்வார் தெரியுமா. “நண்பண்டா” என்று கூறி ஆதானியை காட்டுவார்.

மோடி பிரதமர் ஆன பின்பு, ஓரே வருடத்தில் ஆதானி நிறுவனத்தின் நிகர மதிப்பு 4 மடங்காய் உயர்ந்தது. மோடி உலகம் முழுக்க பயணம் செய்வது இந்தியாவின் வளர்சிக்கா? நிச்சயம் இல்லை. ஆதானியின் வளர்ச்சிக்காக தான்.

மோடி சீனா சென்ற போது, ஆதானியின் நிறுவனத்திற்கு 1 லட்சம் கோடி முதலீட்டை வாங்கி வந்தார். ஆஸ்தேரியாவில் இருந்தும் நண்பர் ஆதானிக்கு முதலீட்டை வாங்கி வந்தார். இதே போல் மோடியின் ஒவ்வொரு நாட்டின் சுற்றுப்பயணத்தின் போதும், நண்பன் ஆதானிக்கு எதாவது கிடைக்குமா என்பதை மட்டும் தான் மோடி சிந்திப்பார்.

2011 காலகட்டத்தில் ஆதானியின் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளை அமைக்க தமிழக அரசிடம் நிலங்களை கேட்டார்கள். கமிசன் இல்லாம எதாவது இங்க நடக்குமா,
கமிசனை கட்டுங்க, நிலத்தை எடுத்துக் கொங்கனு சசிகலா சொன்னார்.

மோடி ஜெயலலிதாவின் நண்பர் என்று சசிகலாவுக்கு தெரியும்.
ஆதானி மோடியின் நண்பர் என்பதும் சசிகலாவுக்கு தெரியும்.
அப்படி இருந்தும், ஆதானிக்கு கமிசனில் சலுகை கொடுக்காமல், எல்லாரிடமும் கேட்கும் கமிசனையே சசிகலா கேட்கிறாரே என்று மோடி கடும் கோபம் அடைந்தார். சர்வ அதிகாரத்தையும் சசிகலாவிடம் ஜெயலலிதா தான் கொடுத்துள்ளார் என்பதால் இதை வேறு மாதிரி டீல் பண்ணலாம் என்று மோடி முடிவெடுத்தார்.

மோடி என்ன அவ்வளவு நல்லவரா?
குஜராத்தில் நிறுவனங்களிடம் கமிசன் கேட்க மாட்டாங்களா?
கண்டிப்பாக கமிசன் கேட்பார்கள். சகாரா, பிர்லா டைரியில் மோடி பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய் ஆதாரம் இருக்கிறது. ஜெயலலிதாவின் நண்பர் என்று தெரிந்தும், குஜராத்தின் முதல் அமைச்சர் என்று தெரிந்தும் எல்லாரிடமும் கேட்கும் கமிசனையே
தன் பினாமி நிறுவனமான ஆதானியிடமும் கேட்கிறாரே என்பது தான் மோடியின் வருத்தம்.

மோடி ஜெயலலிதாவுக்கு போன் செய்தார். சசிகலா குடும்பத்தினர் அளவுக்கு அதிகமான கமிசன் கேட்கிறார்கள். இதனால் நிறுவனங்கள் வேறு மாநிலத்திற்கு செல்கிறார்கள் என்று பற்ற வைத்தார். சசிகலா எவ்வளவு கமிசன் வாங்கினாலும், ஏமாற்றாமல் தன்னிடம் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கை ஜெயலலிதாவிடம் இருந்ததால் மோடி சொன்னதை கேட்டு அவர் அதிர்ச்சி அடையவில்லை.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத மோடி சசிகலாவை பழி வாங்க தீட்டிய கொடூர திட்டம் என்ன என்பதை அடுத்த வீடியோவில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot