Monday, August 28, 2017

வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? ரகசியம் அம்பலம்

இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புது புது கண்டுபிடிப்புகள் நாள்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் மனிதர்கள் மனதில் ஒரு வெறுமை இருக்கிறது. மகிழ்ச்சியை உணர முடியவில்லை.

மகிழ்ச்சியை தேடி அலைகிறார்கள். அந்த மகிழ்ச்சி எங்கு தான் இருக்கிறது? ரகசியத்தை அம்பலப்படுத்தும் இரண்டு நிமிட வீடியோ. கண்டிப்பாக பாருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot