Friday, August 25, 2017

கோபத்தை குறைக்க சூப்பர் ஐடியா

கோபம் மனிதனை கொலை கூட செய்ய வைக்கும். அந்த அளவிற்கு கோபம் மிகவும் கொடுமையானது. மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் கோபத்தை குறைக்கவும், கோபத்தை கட்டுப்படுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் அது மிகவும் கடினம் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. என்னிடம் ஒரு சுலபமான வழி இருக்கிறது. இந்த இரண்டு நிமிட வீடியோவை பாருங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்கள் கருத்துகளை மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot