Saturday, May 20, 2017

அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள். தப்பிக்க என்ன தான் வழி? | வாங்க பேசலாம்

ஐடி ஊழியர்கள் நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒரு பக்கம் வேலை பளு அதிகமாக இருக்கிறது. மறு பக்கம், எப்போது வேலையில் இருந்து தூக்குவார்களோ என்ற ஆதங்கமும் வருத்தமும் இருக்கிறது. இதில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா என்று சிலர் என்னை கேட்கிறார்கள்.

எவ்வளவு பெரிய பிரச்சனையாய் இருந்தாலும், அதற்கு நிச்சயம் தீர்வு. அது போல ஐடி ஊழியர்கள் இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வருவதற்கு ஒரு அருமையான வழி இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot