Monday, October 17, 2016

அப்பல்லோ அறிக்கை ஒரு வாரமாக காணவில்லை - என்ன மர்மம்?

கடைசியாக அக்டோபர் 10ந் தேதி முதல்வர் உடல்நிலை பற்றி அப்பல்லோ அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர் எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. என்ன மர்மம் இருக்கிறது?

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Saturday, October 15, 2016

சசிகலாவின் கனவு பலிக்குமா

முதல்வர் 25 நாட்களாய் அப்பல்லோவில் இருக்கிறார்.
அனைத்து அரசியல் கட்சிகளும் மறைமுகமாய் அடுத்த கட்ட
திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சின்னம்மா  சசிகலாவின் கனவு தான் என்ன?
அது பலிக்குமா?

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

ரேமோ கண்ணீர் நாடகத்தில் நமக்கான பாடம் என்ன?

நாட்டில் எவ்வளவோ மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை.
கருப்பு பண முதலையான ஒரு நடிகன் கண்ணீர் விடுகிறான்.
அது தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனையாகிறது.
தந்தி டிவி கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் வருமளவுக்கு
மக்களை பாதிக்கும் சம்பவம் அல்லவா அது?

இந்த கண்ணீர் நாடகத்தில் நமக்கான பாடம் என்ன?

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Friday, October 14, 2016

திமுகவின் சதி என்ன?

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 23 நாட்கள் ஆகிறது. ஆட்சியை பிடிக்க திமுக என்ன சதி செய்கிறது?
அதை பற்றி என் கருத்துகளை  காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

ஜெயலலிதா உடல்நலம் பற்றி தந்தி டிவி மீண்டும் வதந்தி

தந்தி டிவி மறுபடியும் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்திகளை பரப்புகிறது.

அதை பற்றி என் கருத்துகளை  காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Thursday, October 13, 2016

ரேமோ நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் அழுகையின் உண்மை காரணம் என்ன?

ரேமோ நன்றி விழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய சிவகார்த்திகேயன் கண் கலங்கினார்.
உண்மை காரணம் என்ன?
அதை பற்றி என் கருத்துகளை  காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Tuesday, October 11, 2016

கைது நடவடிக்கையால் வதந்திகள் அடங்குமா?

முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். 43 பேருடைய பேஸ்புக், டிவிட்டர், யூடியுப் கணக்குகளை மூட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு காவல்துறை மின் அஞ்சல் அனுப்பி இருக்கிறது.

அதை பற்றி என் கருத்துகளை மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Monday, October 10, 2016

பெரியார் திராவிட கழகம் கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார்களா?

ஆக்டோபர் 12 அன்று இராவண லீலா நிகழ்ச்சியில் இராமனின் உருவ பொம்மை எரிப்பது கலவரத்துக்கு வழி வகுக்காதா?

அதை பற்றி என் கருத்துகளை மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

ஜெயலலிதா உடல்நிலை பற்றி தந்தி டிவி பரப்பும் வதந்தி

முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலை பற்றி அதிகார பூர்வமற்ற செய்தியை தந்தி டிவி ஏன் அறிவிக்கிறார்கள்?

அதை பற்றி என் கருத்துகளை மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Sunday, October 9, 2016

ஜெயலலிதா உயிருடன் இருக்கிறாரா?

ஜெயலலிதா உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்வி எனக்குள் எப்படி வந்தது?

அதை பற்றி என் கருத்துகளை மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

ராகுல் காந்தி ஏன் அப்பல்லோ வருகை?

நேற்று ராகுல் காந்தி அப்பல்லோ வந்து மருத்துவரகளை சந்தித்து முதல்வர் உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.

அதை பற்றி என் கருத்துகளை மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Friday, October 7, 2016

ஜெயலலிதாவிற்கு பாமரனின் கவிதை| பாடலாசிரியர் சினேகன் கவிதையை கேட்ட பிறகு

முதல்வர் நலம்பெற வேண்டி பாடலாசிரியர் சினேகன் இரு தினங்களுக்கு ஒரு கவிதையை வெளியிட்டார். அதை கேட்ட பிறகு என் மனதில் தோன்றியதை நானும் கவிதையாக்கி இருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Thursday, October 6, 2016

முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்திருந்தால்?

முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து 2 வாரங்கள் ஆகிறது. அவர் மரணம் அடைந்து விட்டடார் என்றும் மூளை சாவு ஏற்பட்டது என்றும் வதந்திகள் பரவுகின்றன. ஒரு வேளை அவர் மரணம் அடைந்து இருந்தால்?  என்பதை பற்றிய என் கருத்துகளை   மூன்று நிமி காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

ரேமோ ரெக்க ஒரே நாளில் ரீலிஸ் - யார் முந்துகிறார்கள்?

முதன்முறையாக விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் வெளிவருகிறது.  எந்த படம் முந்துகிறது?  என்பதை  பற்றிய என் கருத்துகளை   மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில், நம்மை ஆள்பவர்கள் யார்?

முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து 2 வாரங்கள் ஆகிறது. நம்மை யார் ஆள்கிறார்கள் என்ற கேள்வியும், கவலையும் மக்களுக்கு வருகிறது. அதை பற்றிய என் கருத்துகளை   மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Tuesday, October 4, 2016

ஜெயலலிதா உடல்நிலை பற்றி அப்பல்லோ வெளியிட்ட அறிக்கைகளில் மர்மம்

முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்ந்து 12 நாட்கள் ஆகிறது. இதுவரை அப்பல்லோ வெளியிட்ட 6 அறிக்கைகளில் சில மர்மங்கள் புதைந்து இருக்கிறது. இது தொடர்பாக சில கருத்துகளை  நான்கு நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Monday, October 3, 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது - மோடி அரசின் துரோகம்

வரும் செவ்வாய்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் மத்திய அரசிடம் ஆணையிட்டது. ஆனால் இன்று திடிரென மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில், வாரியத்தை அமைக்க முடியாது என்று அந்தர் பல்டி அடித்து தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்தது.

இது தொடர்பாக சில கருத்துகளை நான்கு நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Sunday, October 2, 2016

அப்போலோவில் முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் சந்தித்தாரா??

முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்பிவிடுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் பல முறை கூறிவிட்டது. இந்த நிலையில் கவர்னர் அப்போலோ சென்று முதல்வரை சந்தித்தாக சொல்கிறார்கள்.

இது தொடர்பாக சில கருத்துகளை  மூன்று நிமிட காணொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்களை முகநூல் மற்றும் டிவிட்டரில் தொடருங்கள்.
Facebook - https://www.facebook.com/Vaanga-Pesalam-1112558402152016/
Twitter - https://twitter.com/letspesalam

நன்றி. வணக்கம்!

Saturday, October 1, 2016

முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை?

முதல்வர் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்பிவிடுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் பல முறை கூறிவிட்டது.