Wednesday, August 31, 2016

கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருது பற்றி நான் ஏன் பேசமாட்டேன்?

திரு கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருது கொடுக்கப்பட்டது பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

ஏன் என்பதை நான்கு நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.


பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Tuesday, August 30, 2016

தனுஷ் தான் ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர். அது எனக்கு ஏன் மிகுந்த அதிர்ச்சி?

எந்திரன் 2.0 க்கு பிறகு ரஜினியின் அடுத்த படத்தை தான் தயாரிக்கப் போவதாகவும், ரஞ்சித் தான் இயக்க போகிறார் என்றும் தனுஷ் tweet செய்துள்ளார். அந்த செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்தது.

அது என்ன என்பதை இரண்டு நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.


பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

சத்குருவின் ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளி சர்ச்சை பற்றி என்னுடைய கருத்துகள்

ஈஷா சம்ஸ்கிரிதி பள்ளியில் படித்த இரண்டு மாணவர்கள் தாங்கள் அனுபவித்த இன்னல்களை பற்றி சில வாரங்களுக்கு முன் கூறியிருந்தார்கள்.

அதற்கு பள்ளி நிர்வாகத்தில் இருந்து ஒருவர் பதில் சொல்லி இருந்தார். அதை கேட்டவுடன் எனக்குள் சில கருத்துகளும் கேள்விகளும் தோன்றியது.

அது என்ன என்பதை மூன்று நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.


பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Sunday, August 28, 2016

எந்த நடிகரின் படம் என்னை குடிபழக்கத்தை

15 வருடங்களுக்கு முன் நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நடிகரின் தீவிர ரசிகனாய் இருந்தேன். அவரின் எந்த படம் என்னை குடிபழக்கத்தை தொடங்க தூண்டியது?

அது என்ன என்பதை மூன்று நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.


பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Saturday, August 27, 2016

திருமண விழாவில் நாம் செய்ய தவறும் முக்கியமான ஒன்று?

நாம் திருமண விழாவில் கலந்து கொள்ளும் போது, நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்றை நாம் செய்யத் தவறுகிறோம்.
அது என்ன என்பதை இரண்டு நிமிட கானோளியில் பேசியிருக்கிறேன்.


பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Friday, August 26, 2016

சன்னியாசம் பெற்ற இரண்டு பெண்களை சத்குரு பெற்றோரிடம் அனுப்ப ஏன் மறுக்கிறார்?

பெற்றோர் கதறுகிறார்கள். சன்னியாசம் பெற்ற இரண்டு பெண்களை அவர்களின் பெற்றோர்களிடம் சிறிது காலம் அனுப்பி வைத்தால் தான் என்ன?  இன்னும் சில கருத்துகளை நான்கு நிமிட கானொளியில் பேசியிருக்கிறேன்.


பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Thursday, August 25, 2016

வித்தியாசமான ஒரு பிறந்தநாள்

கைபேசி, கணினி, டிவி, பேச்சு ஆகியவை இல்லாத வாழ்க்கையை நாம் எண்ணிப் பார்க்கவே முடியாது. ஏனென்றால், அவையெல்லாம் நாம் வாழ்வின் அங்கமாக மாறி விட்டது. அதெல்லாம் இல்லாமல் போனால், என்ன செய்வது என்பது தெரியாமல் திணறுவோம்.

கடந்த மாதம் என்னுடைய பிறந்தநாள் அன்று மேற்சொன்ன நான்கையும் நான் பயன்படுத்தவில்லை. நான் என்ன செய்தேன், அந்த ஒரு நாள் எப்படி இருந்தது என்பதை பற்றி மூன்று நிமிட கானொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Friday, August 19, 2016

பயத்துடன் நடுங்கிய சில இரவுகள். நடந்தது என்ன?

மூன்று நாட்கள் இரவில் தூக்கம் இல்லாமல் பயத்தில் நடுங்கினேன்.
ஏன் அப்படி ஆனது?

என்பதை பற்றி நான்கு நிமிட கானொளியில் பேசியிருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Wednesday, August 17, 2016

இந்தியன் பேட்மிண்டன் வீராங்கனை சிந்து ஒலிம்பிக்கில் அரை இறுதிக்கு தகுதி - நாம் செய்ய வேண்டியது என்ன?

நாம் மிகவும் எதிர்ப்பார்த்த அபினவ் பிந்தரா, சாய்னா நேவால் ஆகியோர் தோல்வி அடைந்து விட்டார்கள். நேற்று நமக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து உலக தர வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சீன வீராங்கனை வாங்கை ஆபாரமாக விளையாடி வெற்றி கண்டார்.

அரை இறுதி போட்டி 18ம் தேதி மாலை 5:50 மணிக்கு நடக்கிறது.
நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை சுருக்கமாக ஒரு நிமிட கானொளியில் பேசி இருக்கிறேன்.

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்!

Tuesday, August 16, 2016

சத்குருவின் ஈஷாவில் சன்னியாசம் - நம்மை நாம் உணர சன்னியாசம் அவசியமா?

இரண்டு நாட்களுக்கு முன் நானும் எனது நண்பரும் ஒன்றை பற்றி விவாதித்தோம். சத்குரு ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் ஒரு பெற்றோரின் இரண்டு பெண்களையுமே மொட்டை அடித்து சன்னியாசி ஆக்கி விட்டாரே. அந்த பெற்றோருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்.

புத்தர் , ராமாகிருஷ்ணர், வேதாத்திரி மகரிஷி மற்றும் பல ஆன்மீக பெரியோர்கள் திருமணம் ஆனவர்கள் தானே.

ஆன்மீக உண்மையை அறிய, ஒருவர் தன்னை பற்றிய உண்மையை அறிய கண்டிப்பாக சன்னியாசம் பெற வேண்டுமா?
என்பதை பற்றி நான்கு நிமிட கானொளியில் பேசியிருக்கிறேன்.



பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Sunday, August 14, 2016

2016 ஒலிம்பிக் - ஏன் இன்னும் ஒரு பதக்கம் கூட பெறவில்லை?

2016 ஒலிம்பிக் போட்டி தொடங்கி பத்து நாட்கள் ஆகிறது. இன்றாவது நமக்கு பதக்கம் கிடைக்காதா என்று நாம் எல்லாரும் ஒவ்வொரும் நாளும் ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருக்கிறோம். கிடைக்காத விரக்தியில் கலந்து கொண்ட வீரர்களை நாம் திட்டுகிறோம்.

நமக்கு ஏன் இன்னும் பதக்கம் கிடைக்கவில்லை?
அவர்களை திட்டும் தகுதி நமக்கு இருக்கிறதா?
என்பதை பற்றி இரண்டு நிமிட கானொளியில் பேசியிருக்கிறேன்.

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

நா முத்துக்குமார் மரணம் - நாம் கற்க வேண்டிய பாடம் என்ன?

ஆகஸ்ட் 14 அன்று எழுந்தவுடன் முதலில் நான் அறிந்த செய்தி இரண்டு முறை தேசிய விருது வென்ற திரைப்பட பாடலாசிரியர் நா முத்துகுமார் அவர்களின் திடீர் மரணம். அவருக்கு வெறும் 41 வயது தான் ஆகிறது என்பதும் சமீபத்தில் தான் அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது என்பதும், அதன் வயது வெறும் ஒன்பது மாதங்கள் என்பதும், எனக்கு மிகுந்த வேதனையை தந்தது.

வேகமாய் நாம் இவ்வுலகில் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் முக்கியமான இரண்டு விஷயங்களை மறந்து ஓடுகிறோம் என்பது தான் உண்மை.

அதை பற்றி இரண்டு நிமிட கானொளியில் பேசியிருக்கிறேன்.

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Saturday, August 13, 2016

சத்குருவின் சொந்த மகளுக்கு திருமணம், மற்றவர்களின் மகள்களுக்கு சன்னியாசமா?

ஊருக்கு தான் உபதேசம் என்று சொல்வார்கள்.
அது சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு நன்றாய் பொருந்துகிறது. திருமணம் ஆகி அனைத்தையும் அனுபவித்த பிறகு தான் அவர் ஈஷா யோகாவையே தொடங்கினார். ஆனால் தன் ஈஷா நிறுவனத்தில் திருமணம் ஆகாத ஆண் பெண்களை இவர் ஏன் சன்னியாசம் எடுக்க சொல்கிறார்?  தன் மகளுக்கு திருமணம் செய்து வைப்பார். ஊரான் மகள் என்றால் சன்னியாசம் கொடுப்பாரா? கீழே கொடுத்துள்ள ஒன்றரை நிமிட காணொளியை தயவு செய்து பார்க்க வேண்டும்.

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Friday, August 12, 2016

கபாலி வெற்றிப்படமா? யாருக்கு வெற்றிப்படம்?

கபாலி படக்குழுவினர் நம்மை எப்படி எல்லாம் திட்டமிட்டு ஏமாற்றி வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று நான் கீழ் கொடுக்கப்பட்டுள்ள காணொளியில் பேசியிருக்கிறேன்.

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Monday, August 1, 2016

கபாலியை விமர்சித்தால் ஒட்டு மொத்த குடும்பத்தையும் திட்டி தீர்க்கும் ரஜினி அபிமானிகள்

கபாலி படம் வெளியானதில் இருந்து இன்று வரை படம் நன்றாக இருக்கு என்று ஒரு பிரிவினரும், இல்லை என்று மற்றொரு பிரிவினரும் கூறி வருகிறார்கள்.

படத்தை விமர்சனம் செய்த விமர்சகர்களை திட்டி வீடியோ, கமண்ட்ஸ் வந்து கொண்டே இருக்கிறது.

காசு கொடுத்த டிக்கெட் வாங்கி ஒரு படத்தை பார்க்கும் ஒருவனுக்கு அந்த படத்தை பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா?

யாருமே விமர்சிக்க கூடாது என்றால், படத்தை எடுத்து படக்குழுவினர் மட்டுமே பார்த்து விட்டு, அவர்களே பாராட்டு விழா எடுத்து கொள்ளலாமே.

இதை பற்றி கருத்துகளை பேச்சு வடிவில் சொல்லி இருக்கிறேன்.

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!