Sunday, July 31, 2016

இந்த காலத்து சினிமா பாடல்கள்

அந்த காலத்து பாடல்கள் இனிமையாய் இருந்தது.
கேட்கும் போது பரவசமாய் இருக்கும்.

இந்த காலத்து பாடல்களில் வெறும் சத்தம் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். பெரும்பாலான பாடல்களைக் கேட்கும் போது சோர்வு தான் ஏற்படுகிறது. எனக்கு மட்டும் தான் இப்படியா, இல்லை என்னை போல் யாரேனும் உள்ளனரா என்று தெரியவில்லை.

உங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பாடல் என்பது உள்ளத்தையும் உயிரையும் மேல் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இளையராஜா பேசிய ஒரு நிமிட காணோளி

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Thursday, July 28, 2016

சென்னை 28 பாகம் 2 டீசர் உருவாக்கிய சர்சை - விமர்சகர் பிரசாந்த் கொந்தளிக்கிறார்

வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் சென்னை 28 பகுதி 2. இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் காசு வாங்கிக் கொண்டு சினிமா விமர்சகர்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

அதற்கு பிரசாந்த கடுமையாக விமர்சித்தி பதில் பேசியிருந்தார்.
அதை பார்த்து விட்டும் என் மனதில் எழுந்த சிந்தனையை பேசியிருக்கிறேன்.

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!

Wednesday, July 27, 2016

கபாலி படம் பார்த்த பிறகு மனதில் தோன்றிய சிந்தனைகள்

கபாலி பார்த்த படம் பிறகு, என் மனதில் என்ன சிந்தனைகள் தோன்றியது?

கபாலி படத்தை ஆன்லைனில் விமர்சனம் பார்த்த பிறகு என்ன சிந்தனைகள் தோன்றியது?

அந்த விமர்சனங்களுக்கு சிலர் எதிர் விமர்சனங்கள் செய்தார்கள். அதை பார்த்த பிறகு என்ன சிந்தனைகள் தோன்றியது?

இதை கிளிக் செய்து காணொளியை காணுங்கள்

என்பதை யுடியூப் வீடியோவாக உருவாக்கியிருக்கிறேன்.
பார்த்து விட்டு தங்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி. வணக்கம்!